NewTamil
வெற்றிகரமான தொழில்முனைவோரின் ரகசியம் | கொலபசி
8:24 • Aug 1, 2026 • 150K views
உணவகத் தொடர் கொலபசி (Kolapasi)-யின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. சந்தோஷ் முருகானந்தம் அவர்கள், தொழில்முனைவில் வெற்றி பெற தேவையான முக்கிய அம்சங்கள், சரியான சிந்தனை, வணிகத்தை உருவாக்கும் நடைமுறைகள், சவால்களை சமாளிக்கும் வழிகள் மற்றும் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாக வேண்டிய மனப்பான்மை குறித்து விரிவாக பகிர்ந்து கொள்கிறார்.
தொழில் தொடங்க நினைப்பவர்கள், ஸ்டார்ட்அப் நிறுவுநர்கள், வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில்முனைவில் முன்னேற விரும்பும் அனைவருக்கும் இந்த உரையாடல் பயனுள்ளதாக இருக்கும்.
#Kolapasi #SanthoshMuruganantham #Entrepreneurship #StartupIndia #BusinessSuccess #TamilPodcast #BusinessTips #Entrepreneur #Motivation #TamilBusiness #StartupJourney #Leadership #BusinessGrowth #SuccessMindset #ImpactfulGlobalIndian

#Kolapasi#Entrepreneurship#StartupIndia#BusinessSuccess#Entrepreneur